1329
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்க...